Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

“மனிதன் தெய்வமாகலாம்” நாளை ஓடிடி தலத்தில் வெளியாகிறது!

Manitha DEivamagalam | Selva Ragavan | OTT Release | Tamil Cinema | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம்தான் “மனிதன் தெய்வமாகலாம்”. இந்த திரைப்படத்தில் குஷி ரவி, மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட இன்னும் பலரும் நடித்திருக்கிறார்கள். ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் “மனிதன் தெய்வமாகலாம்” திரைப்படம் நாளை மே மாதம் முதலாம் திகதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

06 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயண அட்டவணை வெளியீடு!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப் ரக வாகனம் மோதி யானை பலி!

வைகாசி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரினை வழமைபோலவே செயற்படுகிறது – அமெரிக்கா

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube