Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடம்!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உலகின் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் படி, உலகின் அதிவேகமாக வளரும் நாடுகளில் இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

அறிக்கையின்படி, வியட்நாம் முதலிடத்தையும், பெலிஸ் இரண்டாமிடத்தையும், மொசாம்பிக் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடன் வெளிப்படைத்தன்மைக்கான தனித்தரவரிசையிலும் இலங்கை 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்கு கடைக்கு அபராதம்

ஆவணி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை – ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube