Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிப்போக்களில் குவிந்த பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்!

ஆடி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போக்களில் குவிந்துள்ள பழைய இரும்புப் பொருட்களை வெளிப்படையான முறையில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காகக் கோரப்பட்ட விலைமனுக்களின் அடிப்படையில், தகுதியுடைய 09 நிறுவனங்களுக்குச் சுமார் ரூ. 195.89 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் அரச நிறுவனத்திலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அகற்றப்படுவதுடன் வருமானமும் ஈட்டப்படும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்டாவின் AI தொழில்நுட்ப ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

வைகாசி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜெர்மனி – லூஃப்தான்சா விமானத்தின் முன் சக்கரங்கள் திடீரென உடைந்து விபத்து!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

6 வயது சீன சிறுமிக்கு செய்யப்பட்ட அபாயகரமான மரபணு சோதனை – சிறுமி உயிரிழப்பு!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube