Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

கொரியத் தூதுவர் மியோன் லீ பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் இலங்கையிலுள்ள கொரியக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ (Miyon Lee) அவர்கள், ஜூலை 28 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேசினார்.

தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காகத் தூதுவர் வழங்கிய ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துதல், கொரிய ஆதரவின் கீழ் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் விவசாயம், கல்வி, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்

புரட்டாதி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு : உடல்கள் கிடைக்காததால் மக்கள் கவலை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ – இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube