Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

2027க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய BMW தீர்மானம்!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜேர்மனியின் பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனியில் மட்டும் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று (30) தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிடவுள்ள நிலையிலேயே இந்நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கான அதிக உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் போன்ற பொருளாதாரச் சவால்களே இதற்கு காரணம்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பிரதானமாக நிர்வாகப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு (R&D) பிரிவுகளிலேயே மேற்கொள்ளப்படும்.

உற்பத்திப் பிரிவில் (Production sector) பணிபுரியும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் வாகனத் துறையில் நிலவும் நெருக்கடியால், ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நியூயோர்க்கின் கோனி தீவில் துப்பாக்கிச் சூடு – 4சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம்!

ஆடி 5, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

வைகாசி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் துப்பாக்கிச் சூடு!

வைகாசி 19, 2026
உலகம்

வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 1,450 ஆக உயர்வு!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube