Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்றும் மரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயம்

ஆடி 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் மரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இன்று (30) வியாழக்கிழமை பிற்பகல் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்ய பிடியாணை!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,306 ஆக அதிகரிப்பு!

ஆவணி 11, 2026
இலங்கை

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube