Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ், கண்டி வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து சேவை!

ஆவணி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர், ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால் சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தின் அதிரடி வேட்டை

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசியலமைப்புத் திருத்தம் – நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் 500 ஓட்டங்களை பெற்று குசல் மெண்டிஸ் சாதனை!

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 GIT விண்ணப்பங்கள்: பரீட்சைகள் திணைக்களம் வழிகாட்டல் வெளியீடு!

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube