Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முன்வைத்த புதிய திட்டம்!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முன்வைத்த புதிய அமைதி திட்டத்தை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இந்த எற்பாட்டிற்கு உடன்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் மற்றும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டாலும், இஸ்ரேல் இராணுவம் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளன. காசா மக்களின் உயிர் பாதுகாப்பே தங்களின் நோக்கம் எனவும் வலியுறுத்துகின்றன.

காஸாவில் அமைதி ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய திட்டத்தை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இந்த புதிய ஏற்பாட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும் ஆயுதத்தை கைவிட தாங்கள் தெரிவித்துள்ள சம்மதம் இஸ்ரேல் படைகள் வெளியேறுவதை பொறுத்தது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

முன்னதாக காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஹமாஸ் போர் பாதையிலிருந்து வெளியேறுவதால் காஸா நிர்வாகத்தை பாலஸ்தீனிய குழு ஏற்கும் என்றும் இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் அங்கிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெற்றிலை எச்சில் துப்பியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube