Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மலையகத்தில் சீரற்ற காலநிலை: போக்குவரத்து பாதிப்பு!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் பிரதேச மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அட்டன் – நுவரெலியா மற்றும் அட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், மலைப்பிரதேசங்களில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய வரலாற்றுச் சாதனை

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் – தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை 27 கூடுகிறது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வசிப்பதற்கு காணி இன்றி நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்கள்

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube