Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி, 21 பேர் காயம்!

ஆவணி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.

மொஸ்கோ நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருளை ஏந்திய பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்ற போது, பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தியதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது வெடிபொருள் வெடித்ததில், குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவக வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது உணவகத்தில் தனியார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும், தாக்குதலின் இலக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

Google Trending இல் விஜய்!

வைகாசி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் அதானி குழுமத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியா – இடிமண்துறை பாதை மக்களிடம் கையளிப்பு

ஆவணி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக திலக் வர்மாவை அணியில் இணைக்க தேர்வுக்குழு பரிசீலனை

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube