Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு!

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல  பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் மண்மேடுகளும் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளமையால் அட்டனில் இருந்து கினிகத்தேன, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அதே திசைகளில் இருந்து அட்டன் நோக்கி வரும் வாகனங்களுக்கும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

வீதியில் விழுந்துள்ள மண்மேடுகளை அகற்றி போக்குவரத்தைச் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும் பிரதேசவாசிகளும் இணைந்து தற்போதைக்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காங்கேசன்துறை – கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு ரயில் மோதியதில் பெண் ஒருவர் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்க விலை சரிவு!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி அனுர!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்குவிலிருந்து மாணவர்களை பாதுகாக்க புதிய திட்டம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube