Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்துடன் பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கெட்டேன்ன மற்றும் கடுகண்ணாவ பகுதிகளுக்கு இடையிலான வீதி இன்று (04) காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக நேற்று குறித்த வீதி மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கிய பாதுகாப்பு அனுமதியின் பின்னர் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 6.00 மணி முதல் குறித்த வீதியில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 வயது சிறுமியல் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த கணவர் – தன்னையும் குத்திக்கொண்டு உயிரைமாய்க்க முயற்சி

ஆவணி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube