Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் தானாகவே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்த்தேக்க அணைக்கட்டின் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் சென் கிளயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடகர் சங்கீர்த்தனின் விடுதலையை வலியுறுத்தி இன்று போராட்டம்!

ஆனி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வடக்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

ஆனி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவின் காலணித் தலைநகரத்தில் பாரிய தீ விபத்து – 28 பேர் பலி

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தையிட்டி பகுதியில் சொந்த நிலத்தை இழந்து தவிக்கும் மக்கள் போராட்டம்!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube