Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு!

ஆவணி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிரிகரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், அக்குளத்தின் வான் கதவு இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா பேரிடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா நிலவும் கடும் சீரற்ற வானிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி கிரிகரி குளத்தில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுவரெலியா – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா கண்டி பிரதான வீதி ஆகியவற்றிலும், டொப்பாஸ் முதல் லபுகலை வரையான பகுதியிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு காவல்துறை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை பிராந்தியத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை

புரட்டாதி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube