Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை வலுப்படுத்த கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையான (NEVIDA) தொடர்ச்சியான அபிவிருத்தி, அதன் செயற்பாடுகளை வலுப்படுத்தல் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், NEVIDA தலைவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தித் தேவைகளை கருத்தில் கொண்டு NEVIDA நிறுவனத்தை மேலும் வலுப்படுத்துவது, அதன் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ரத்மலானை பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கான விசேட செயலமர்வு!

ஆடி 16, 2026
இந்தியாஇலங்கைசினிமா

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய்!

சித்திரை 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube