Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு ஒழிப்புக்கு ‘மெலத்தியன்’ திரவம் பயன்பாடு ஆரம்பம்

ஆவணி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா வழங்கிய ‘மெலத்தியன்’ திரவத்தைப் பயன்படுத்தும் பணிகள் இன்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாட்டில் 87,536 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்துமத அதி உயர்பீடமொன்றை நியமிக்க தீர்மானம்

புரட்டாதி 8, 2026
உலகம்சினிமாமுக்கியச் செய்திகள்

“ஜுராசிக் பார்க்” ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தும்பர சிறைச்சாலையில் கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube