Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல், கம்மன்பில, திலித் ஜெயவீர உள்ளிட்டோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கோட்டை நீதவான் தீர்ப்பு!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சாலே குறித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தின் போது உரையாற்றியதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் பசந்த அமரசேன நேற்று (05) தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் பேராசிரியர் மஹிந்த பத்திரண ஆகியோர் 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதவான் அறிவித்தார். இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்!

சித்திரை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகியுள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube