Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சிவலிங்கம், நந்தி சிலைகள் அன்பளிப்பு

#மஸ்கெலியா #பிறவுண்லோ #முத்துமாரியம்மன்ஆலயம் #சிவலிங்கம் #நந்திசிலை #இந்து_ஆலயம் #ஆன்மிகசெய்தி #இலங்கைதமிழ்செய்தி #SriLankaTamilNews #Maskeliya #HinduTemple #LordShiva #SpiritualNews

ஆவணி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மஸ்கெலியா பிறவுண்லோ தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பிரதேச சபை பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு அமைய, இரண்டு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பீடத்துடனும், நந்தி பீடத்துடனும் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் (04) மாலை கையளிக்கப்பட்டது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்களுடன் நேரில் வருகை தந்து மஸ்கெலியா ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலைகளை வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

237 பேருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறி

ஆனி 1, 2026
இலங்கைவிளையாட்டு

கிரிக்கெட் மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதியுடன் விசேட ஆலோசனை!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறிபுர – கலுகெலே குளத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழைய போகம்பறை சிறைச்சாலைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கைதிகளை அனுப்ப நடவடிக்கை

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube