Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

#செம்மணி #செம்மணிமனிதபுதைகுழி #யாழ்ப்பாணம் #மனிதஎலும்புக்கூடுகள் #புதைகுழிஅகழ்வு #JaffnaNews #SriLankaTamilNews #HumanRemains #Chemmani #BreakingNews #TamilNews #இலங்கைசெய்தி

ஆவணி 6, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் 45ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று 8 மனித எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 494 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழிகளில் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகரை விடுதலை செய்ய கோரிக்கை – ரவிகரன் வலியுறுத்தல்

ஆனி 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி அதிகாரியாக நடித்து உணவகங்கள், ஜூஸ் கடைகளில் பண மோசடி – சந்தேகநபரை தேடும் பொலிஸார்

ஆடி 23, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube