Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலிப் பணத்தாள்களுடன் 53 வயது நபர் கைது!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போலிப் பணத்தாள்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) மிரிகான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டே வீதிப் பகுதியில் மேல் மாகாண தெற்கு திசா குற்றத்தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொடர்பு மையம் (Communication Centre) ஒன்றினுள் போலி முறையில் அச்சிடப்பட்ட பணத்தாள்கள் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நோராவார்.

சந்தேகநபர் குறித்த தகவல் தொடர்பு மையத்தின் உரிமையாளர் என்பதோடு, அவரிடமிருந்து 5,000 ரூபாய் போலிப் பணத்தாள்கள் 07, 1,000 ரூபாய் போலிப் பணத்தாள்கள் 06, 500 ரூபாய் போலிப் பணத்தாள் 01, கணினி 01, ஸ்கேனர் 01, பிரிண்டர் 01, பென்டிரைவ் 01, பேப்பர் கட்டர் 01 மற்றும் அடிமட்டம் 01 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமாக உயர்வு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
இலங்கைவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு- இலங்கை அணி முன்னிலை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலையினுள் 300 அதிரடிப்படை வீரர்கள்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube