Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது.

இம்முறை 294,089 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழி மூலத்திலும், 73,723 பேர் தமிழ் மொழி மூலத்திலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

பரீட்சை நிலையங்களுக்கு பெற்றோர் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் வினாத்தாள் காலை 9.30 முதல் 10.45 மணி வரையும், முதல் வினாத்தாள் காலை 11.15 முதல் பிற்பகல் 12.15 மணி வரையும் நடைபெறவுள்ளது.

கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்களை பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹரகம வைத்தியசாலையில் புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு

புரட்டாதி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கிண்ண வரலாற்று சாதனை!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல், மோசடி, போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பு இளைஞர் யுவதிகள் கைகோர்கவும் – மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு அழைப்பு

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube