Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது!

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, மிரிஹானை வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகை நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போலி முறையில் அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்கள் 07, 1,000 ரூபா நாணயத்தாள்கள் 06, 500 ரூபா நாணயத்தாள்கள் ஏனைய நாணயத்தாள் ஒன்று மற்றும் அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணினி , ஸ்கேனர் இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஆவார்.

மேலும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (09) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை முதற்கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அறிக்கை!

புரட்டாதி 8, 2026
Breaking Newsஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் தொடரும் QR குறியீட்டு முறைமை!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube