Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சீரற்ற வானிலை காரணமாக, சாமிமலை லயனில் பாதிப்பு!

ஆவணி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, சாமிமலை – ஸ்டொக்ஹோம் பிரிவிலுள்ள லயன் குடியிருப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு மற்றும் பலத்த காற்றினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்துள்ளதால், 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பாடசாலை மாணவர்களும் தோட்டத் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.

இந்நிலை தொடர்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த வீடுகளை விரைவாகச் சீரமைத்து, பாதுகாப்பான வாழ்வாதார சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பந்தயத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்!

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் புகையிரத பருவச் சீட்டு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதானை – ஹிக்கடுவ கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube