Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

#டெங்கு #டெங்குநோய் #டெங்குநோயாளர்கள் #டெங்குகாய்ச்சல் #சுகாதாரம் #இலங்கை #SriLanka #Dengue #DengueCases #HealthNews

ஆவணி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்,

மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த நோயாளர்களில் அதிகபட்சமாக, 21.27 சதவீதத்தினர் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 19,067 என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

3 ஆபிரிக்க நாடுகளுக்கு கனடாவில் நுழைய தடை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் மீன்களை உலரவைக்கும் கூடங்களை அமைப்பதற்கான திட்டம்!

ஆடி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மஹபாகே பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!

ஆனி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியர் ரொபர்ட் கியோசாகி : 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube