Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொஸ்வத்தை பயிர் நிலம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆவணி 11, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கொஸ்வத்தை பகுதியில் பயிர் நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்வத்தை லுனுவில பகுதியில் நேற்று (10) சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தென்னந்தோப்பு ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறுதியாக வெள்ளை நிறக் கால்சட்டையும், கருப்பு நிற மேற்சட்டையினையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவ்விடயம் தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலும் அஸ்வெசும பணம் மோசடி : ஒருவர் பணியிடை நீக்கம்!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகசின் சிறைச்சாலை மோதலில் ஒருவர் பலி!

ஆவணி 7, 2026
இலங்கைவிளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்கு எதிராக இலங்கை ஆதிக்கம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னார் கடலில் மணல் திட்டில் சிக்கிய சிறுவன் கடற்படையினரால் மீட்பு

புரட்டாதி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube