Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்தி வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பில் சீருடை தொடர்பான நடைமுறைகள் காணப்படுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சுக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க முடியும் எனவும், அவ்வாறு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்டகாலத்துக்குப் பின்னர் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் சுகாதார சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

92,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் 1,900 பேர் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களில் சுமார் 1,860 பேர் நியமனங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழுவினர் அராஜகம்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

190 பில்லியன் ரூபா பணத்தை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு விளக்கமறியல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை காலியிடங்கள் குறித்து அவசர விவாதம் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபாநாயகரிடம் கடிதம்

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube