கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவரது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பல வருடங்களாக லிவிங் டுகெதராக இருந்த கிறிஸ்டியானோதம்பதியினர், போர்ச்சுகலின் கஸ்காய்ஸ் நகரில் சிவில் விழா ஒன்றில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
