Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டன் – டிக்கோயா பஸ் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

Hatton-Dikoya | Accident | 34 Injured | 2 Deaths | SriLanka| QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த 66 வயதான டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பழனி லூகாஸ் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (02) உயிரிழந்தாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய தரைக்கடலில் அந்நிய கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி!

வைகாசி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

அக்கிமீமனவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 27 வயது இளைஞர் உயிரிழப்பு!

ஆவணி 11, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

300 ஓட்டங்களுடன் நிறைவடைந்தது முதல்நாள் ஆட்டம்

ஆவணி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube