Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

#காணிமுகாமைத்துவம் #டிஜிட்டல்மயமாக்கல் #டிஜிட்டல்மாற்றம் #இலங்கை #LandManagement #Digitalization #DigitalTransformation #SriLanka #LandManagementSystem #Technology #GovTech #DigitalSriLanka #நிலமுகாமைத்துவம் #தொழில்நுட்பம்

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அரச காணிகளை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் காணி மோசடிகளைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பில் இணைத்து, GPS அடிப்படையிலான தேசிய டிஜிட்டல் காணித் தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையிலான காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் குழு வலியுறுத்தியது.

இதனிடையே, விலங்குகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத் திருத்தம் மற்றும் தனியார் காணி வரைபடங்களை பாதுகாப்பாக ஆவணப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபரீதம்

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகும்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 24 மணி நேர தடுப்புக் காவல்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு; மூவர் கைது

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube