Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஸ்பைடர் வுமன்’ பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

hahstga #ஸ்பைடர்வுமன் #போதைப்பொருள் #போதைப்பொருள்கைது #சாய்ந்தமருது #கல்முனை #பொலிஸ் #ஐஸ் #போதைப்பொருள்வியாபாரி #இலங்கைசெய்திகள் #SriLankaNews #TamilNews #DrugBust #PoliceArrest #Kalmunai #Sainthamaruthu

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 40 வயதுடைய பெண்ணொருவரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டதும் கட்டிடங்களின் மாடிகளுக்கிடையே பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ என அழைக்கப்பட்ட குறித்த பெண், நேற்று (13) மாலை மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யும் போது மாடிகளுக்கிடையே தப்பிச் செல்ல முயன்றதில் அவரது கால் முறிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலை உயர்வு தொடர்பில் எச்சரிக்கை!

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஆனி 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உகாண்டா டூரோ இராச்சியத்தின் மன்னர் காலமானார்

ஆவணி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube