Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024ஆம் ஆண்டு முழு உறுப்பினர்களாக இணைந்தன. பின்னர் 2025ஆம் ஆண்டு இந்தோனேசியாவும் இணைந்ததையடுத்து, அமைப்பின் முழு உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மரியசெல் குணதிலக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!”- விராஜ்

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஜஃப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தது – இன்னோவேட்டிவ் புரொடக்‌ஷன் குரூப்

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீர!

வைகாசி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube