Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் இன்று சனிக்கிழமை (04) நள்ளிரவு முதல் 15 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேநீர் , பால் தேநீர்  மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் 5 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்தே சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

14 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் இல்லை: சித்தாண்டி முருகன் ஆலய முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆடி 27, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டே வீதி ரயில் கடவை நாளை முதல் தற்காலிகமாக மூடல்!

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா தாக்கினால் செங்கடல் மூடப்படும் – ஈரான்

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube