Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சிப்பானை இம்ரான் கைது ?

#கஞ்சிப்பானைஇம்ரான் #இம்ரான் #கைது #காவல்துறை #குற்றச்செய்தி #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #SriLankaNews #TamilNews #BreakingNews #CrimeNews

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த வியாழக்கிழமை நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஷிரான் பாசிக்கைத் தொடர்ந்து இன்னொரு முக்கியமான, தேடப்பட்டுவரும் திட்டமிட்ட குற்றக்குழு முக்கியஸ்தரான கஞ்சிப்பானை இம்ரானும் இலங்கைக்கு விரைவில் அழைத்துவரப்படுவார் என்று அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

2023இல் இருந்து தேடப்பட்டுவரும் கஞ்சிப்பானை இம்ரான் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என்ற தகவலை நேற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அவரது கைது பற்றி இதுவரை எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில் பிரதி அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில சமூகவலைத்தளச் செய்திகளில் கஞ்சிப்பானை இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஆவணி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றச்சாட்டு-65 வயது வர்த்தகர் கைது!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனைத்து பாடசாலைகளிலும் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர், காவல்துறை மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளியாக பதிவுசெய்தவர் கைது

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube