Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி அகழ்வு பணிகள் நாளையுடன் நிறைவு

#வட்டியில்லாமாணவர்கடன் #மாணவர்கடன் #மாணவர்கடன்திட்டம் #கல்விக்கடன் #உயர்கல்வி #மாணவர்கள் #இலங்கை #SriLanka #StudentLoan #Education #TamilNews #BreakingNews

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருளாக தாயத்து, நாணயம் , சிறு இரும்புத்துண்டும் மீட்கப்பட்டுள்ளன.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென நகர்ந்து அருகிலிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வண்டியுடன் மோதி விபத்து!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் கடற்படை அறிவிப்பு!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் பயணிகளுக்கான விசேட போக்குவரத்து இன்று தொடர்கிறது!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube