Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹீல் சேனாரத்னவுக்கு பிணை!

ஆவணி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 – 2012 காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

 

அக்காலகட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிர்மாணிப்பது மற்றும் புனரமைப்பதில் உரிய கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்குப் பணிகளை வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பணம் செலுத்த வழிவகுத்தமை ஆகியவையே இவர் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினம் – ஜூன் 12!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவின் செயற்பாட்டுக்கு 75% மக்கள் ஆதரவு – ஆய்வில் தகவல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

வைகாசி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்வானிலை

மலையகத்தில் சீரற்ற காலநிலை: போக்குவரத்து பாதிப்பு!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube