Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்!

வைகாசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மின்னணு தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அறவிடப்படவுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகளுக்கான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

முதன்மைச் சட்டத்தின் 10ஆவது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வரிக்குரிய காலப்பகுதியின் முடிவில் இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்ட வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த விநியோகப் பெறுமதி 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினர் வரிப் பதிவை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நிதிச் சேவைகள் மீதான வற் வரியை 18 வீதத்திலிருந்து 20.5 வீதமாக அதிகரிப்பதற்கும் இந்த புதிய சீர்திருத்தங்கள் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமி ஒருவரை அட்டமஸ்தானாதிபதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தாயும் கைது!

வைகாசி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

H-1B விசாவுக்கு ட்ரம்ப் விதித்த கட்டணத்தை ரத்துசெய்தது ஃபெடரல் நீதிமன்றம்!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube