Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு 3 நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு

ஆவணி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க பொதுநிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நந்தா மாலினியின் மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மூன்று தினங்களும் தேசிய துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து:

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

வைகாசி 23, 2026
இலங்கை

நுகேகொடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை முயற்சி; நிறுவனத்திற்கு ரூ.75,000 அபராதம்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு!

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube