Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் – விண்ணப்பம் கோரல்

ஆவணி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டமானது அரசாங்கத்தினாலும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினாலும் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

பயனாளி வீடுகளின் எண்ணிக்கை: 27

ஒரு வீட்டுப் பிரிவின் விலை: ரூபா 5.19 மில்லியன் (ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் தவணைக் கொடுப்பனவுகள் தொடர்பான நிபந்தனைகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் விதிக்கப்படும்)

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி: 18.09.2026

விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான தகவல்களை www.media.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்குச் சமர்ப்பிக்க முடியும்

விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை click செய்யுங்கள்

https://cdn.virakesari.lk/uploads/medium/file/334901/bamini-tamil-application-form-for-the-journalists-housing-schem_-_Tamil.pdf

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித்த, கரன்னாகொட மீது குற்றப்பத்திரம் தாக்கல்!

ஆவணி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு – அம்பலாந்தோட்டையில் பரபரப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube