Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவருக்கு 750000 அபராதம்

செப்டம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.

இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லீட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மூதூரில் மனிதபாவனைக்கு பொருந்தாத மரக்கறிகள் அழிப்பு!

ஜூலை 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் அம்மை நோயினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

ஏப்ரல் 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவாத்தமாலாவில் அதிர்ச்சி: 8 மணி நேரத்திற்குப் பின்னர் சவப்பெட்டிக்குள் கண் திறந்த இளம்பெண்!

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஜூலை 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube