Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு மின்சார தொடருந்து திட்டம்

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட திட்டமிடல் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி அமைச்சர் ருவன் சேனரத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், முன்மொழியப்பட்டுள்ள இந்த மின்சார தொடருந்து சேவை மருதானையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், ‘ருஹ+ணு குமாரி’ தொடருந்தில் பெலியத்தவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், பாணந்துறையில் இறங்கி இந்த மின்சார தொடருந்து சேவை மூலமாக கொழும்பை நோக்கித் தமது பயணத்தைத் தொடர முடியும் என்றும் பிரதி அமைச்சர் ருவன் சேனரத் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பின் பதிவுகளுக்கு மாதாந்தம் 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணம்

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கடல்வழியாக வந்தடைந்த 14 லம்போகினி சொகுசு வாகனங்கள்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையை விரிவுபடுத்தவே 22ஆவது திருத்தம்

புரட்டாதி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube