Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கர விபத்து – பிறந்து 10 நாட்களேயான குழந்தை உட்பட மூவர் பலி

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

பதவிஸ்ரீபுர பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அனுராதபுரத்திலிருந்து கெபிதிகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் ஒன்றோடொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பதவிஸ்ரீபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தாய், அவரது 26 வயதுடைய மகள் மற்றும் பிறந்து 10 நாட்களேயான பச்சிளங்குழந்தை ஆகிய மூவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியைச் செலுத்திய 31 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்து கெபிதிகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கெபிதிகொல்லாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த வருடத்தின் இதுவரையான 7 மாதங்களில் 258 தீவிபத்துகள் பதிவு

ஆடி 27, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தரம் 6 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்

வைகாசி 7, 2026
இலங்கை

பிரதான நீர்த்தேக்கங்களில் 63% நீர் சேமிப்பு – சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுரை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube