Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று வியாழக்கிழமை (27) இரவு வீதி உலா வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பெரஹரவைக் கண்டுகளிப்பதில் இணைந்து கொண்டார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்ததுவ வைத்தியர் ஹர்ஷ சுரங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

May be an image of one or more people

May be an image of one or more people, temple and text

May be an image of one or more people, dais and temple

May be an image of one or more people and temple

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் கையளிப்பு!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரத்மலானை சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது!

ஆடி 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் டிரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube