Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்

ஆவணி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89ஆவது வயதில் காலமானார்.

அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகளாக நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்!

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்தில் பாட்டியும் பேரனும் உயிரிழப்பு

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

லங்கை – வியட்நாம் கூட்டுச் சுற்றுலாத் திட்டம் : நேரடி விமான சேவை ஆரம்பம்!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலிப் பணத்தாள்களுடன் 53 வயது நபர் கைது!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube