Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவனுடன் சென்ற மனைவி சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்!

#கொலை #மனைவிகொலை #கணவன் #குற்றச்செயல் #கொடூரசம்பவம் #வனப்பகுதி #அதிர்ச்சிசம்பவம் #காவல்துறை #விசாரணை #தமிழ்செய்தி #இலங்கைசெய்தி #Murder #WifeMurder #CrimeNews #BreakingNews #SriLankaNews #TamilNews

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அநுராதபுரம் கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதிக்கு கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தானும் அதே கத்தியால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூரிய ஆயுதத் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உலுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 – 40 ரூபாய் வரை உயரக்கூடும் – கெமுனு விஜேரத்ன!

ஜூன் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம்!

செப்டம்பர் 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 மணி நேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் மஹிந்த!

மே 12, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்தான்புலில் கடும் வெள்ளம்: 1,277 இடங்களில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து முடக்கம்!

அக்டோபர் 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube