Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 நாட்களில் 12 கோடிக்கும் அதிக வருவாய்

ஆவணி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த இரு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74,000 ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாட்களிலும் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 25 ஆயிரத்து 310 ஆகும்.

அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 40 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

அதேவேளை, 28 ஆம் திகதி 1,61,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், அன்றைய தினம் 6 கோடியே 41 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடிகானுக்குள் சிக்கிய நபர் – 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டம் விடுவதைத் தவிர்க்கவும்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube