Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த கணவர் – தன்னையும் குத்திக்கொண்டு உயிரைமாய்க்க முயற்சி

ஆவணி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அநுராதபுரம், கொரகஹவெவ காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ள சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் முற்பகல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கொரகஹவெவ காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அங்கு வைத்து அவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த பெண் உலுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்காவில் துப்பச்சூடு – பொலிஸ் அதிகாரி படுகாயம்!

ஆடி 15, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பின்னணிப்பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

 அருந்திக பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை

புரட்டாதி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசியா -புளோரஸில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube