Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆவணி 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, நாட்டிலிருந்து தப்பியோடிய 236 நபர்களுக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 236 நபர்களில் 96 பேர் சர்வதேச அளவில் தேடப்படும் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாவர்.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 37 பேர் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச பொலிஸின் ஆதரவுடன் இதுவரை மொத்தம் 42 நபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்ப்பின் முகம்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

3-வது இடத்தை பிடித்தது இங்கிலாந்து!

ஆடி 19, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கடலோரப் உயிர்காப்பு நடவடிக்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 2,654 பேரை கடலோர பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளது.

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு திரைப்பட தயாரிப்புகளுக்கு ஒற்றை சாளர அனுமதி முறை – இலங்கை திட்டம்

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube