Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரவி கருணாநாயக்காவின் வீட்டுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விஜயம்

ஆவணி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் குழுவொன்று இன்று சனிக்கிழமை (29) விஜயம் செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் நோக்கம் மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ விளக்கம் வெளியாகும் பட்சத்தில், மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நாணயமாற்று விகிதம்!

ஆனி 9, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காட்டு யானைகளுக்கு உணவு வழங்கிய இருவருக்கு ரூ. 80,000 அபராதம்!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube