Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடலில் நீராடச்சென்ற 13 வயது சிறுவனின் சடலம் மீட்பு

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கம்பஹா – எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போன 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற 35 வயதுப் பெண்ணொருவர், அவரது 4 வயது மகள் மற்றும் 13 வயதுச் சிறுவன் ஒருவரோடு 12 வயதுச் சிறுமி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

இதற்கிடையில் தாய் (35), அவரது மகள் (4) மற்றும் 12 வயதுச் சிறுமி ஆகியோரின் சடலங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தன.

காணாமல் போன மற்றைய சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த 13 வயதுச் சிறுவனின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் ஜா-எலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஐந்து தனியார் பேருந்துகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி வேலூரில் திடீர் தீ விபத்து!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

68 கைதிகள் இன்று குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டனர்!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube