Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொடர் விடுமுறை – அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 355 மில்லியன் ரூபா வருமானம்

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கடந்த வாரம் 5 நாள் தொடர் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் அந்த அதிகாரசபையானது 408 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தைப் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதியில் (ஆகஸ்ட் 24 முதல் 30 வரை), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிச்சுற்றுவட்ட வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றில் மொத்தம் 1,095,895 வாகனங்கள் பயணம் செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்?

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை!

ஆனி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டிரம்ப் வருகைக்கு முன், ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் கைது!

ஆவணி 5, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube